| 245 | : | _ _ |a கருங்குழிக் கோட்டை - |
| 300 | : | _ _ |a கோட்டை |
| 500 | : | _ _ |a கருங்குழி அருகே பழமையான கோட்டை காணப்படுகிறது. பழைய மதுராந்தகம் சாலையை ஒட்டி இந்தக் கோட்டை உள்ளது. கி.பி. 1700-ஆம் ஆண்டு வாக்கில், ஆங்கிலேயர் இக்கோட்டையைக் கைப்பற்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. |
| 520 | : | _ _ |a காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருங்குழி என்னும் பகுதியில் உள்ள சிதிலமடைந்த கோட்டை ஒன்று காணப்படுகிறது. இக்கோட்டை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் முக்கியத் தலமாக அமைந்திருந்தது. |
| 653 | : | _ _ |a கருங்குழிக் கோட்டை, காஞ்சிபுரம், கருங்குழி, மதுராந்தகம், ஆங்கிலேயர், கிழக்கிந்திய கம்பெனியார், பிரிட்டிஷார், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, நினைவுச்சின்னம், மரபுச் சின்னம், தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a கருங்குழி |c கருங்குழி |d காஞ்சிபுரம் |f மதுராந்தகம் |
| 906 | : | _ _ |a கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 12.52624486 |
| 915 | : | _ _ |a 79.9042511 |
| 934 | : | _ _ |a கருங்குழி கல்வட்டம், மதுராந்தகம் ஏரி காத்த இராமர் கோயில், வேடந்தாங்கல் |
| 995 | : | _ _ |a TVA_MON_00020 |
| barcode | : | TVA_MON_00020 |
| book category | : | கோட்டைகள் |
| cover | : |
|
| Primary File | : |